Dindigul-la Groom Makeup-ku Enna Services Thevai?
Groom preparation என்பது makeup மட்டும் கிடையாது.
Wedding-ku முன்னாடி grooming routine-ல்:
- Haircut
- Beard grooming
- Facial
- D-tan
- Skin preparation
- Pedicure
- Groom makeup
போன்ற services தேவைக்கேற்ப இருக்கலாம்.
Best tip
Wedding day அன்று first time புதிய treatment try பண்ணுவதைவிட, முன்கூட்டியே consultation எடுத்துக்கிட்டு preparation plan செய்வது better.
The Shine Family Salon & Bridal Studio, Dindigul-ல் groom grooming மற்றும் makeover requirements பற்றி consultation பெறலாம்.



Comments
Post a Comment